பெயர் : பாண்டூ , சிவகாசி
செல்லிடபேசி : 98436 10020
கல்வி : இளநிலை பொறியியல் (EEE)
பிறந்த தேதி : 16 - 12 - 1976
தற்போதைய பொறுப்பு :
கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின் துணைச் செயலாளர் மற்றும் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.
கவிதைகள் வெளியானவை :
1. தமிழ்த்தாய் வாழ்த்து : கந்தகப்பூக்கள் சிறப்பிதழ் செப்டம்பர் 2005
2. வானவில் காயங்கள் : தினமலர் - வாரமலர் 20 நவம்பர் 2005
3. தாய் மண்ணே வணக்கம் : என்லைட்டர் ஜூன் 2006
4. மெல்லத் தமிழினி வாழும் : திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறை, கருங்குழி, 23, ஜூலை 2006
5, காலம் : கோடை பண்பலையில் கதவைத் தட்டும் கற்பனைகள் பகுதியில் 24 மார்ச் 2007 அன்று வாசிக்கப்பட்டது
6, கந்தகப்பூக்கள், நீலநிலா, ஏழைதாசன், பயணம், வளரி, கதவு, இன்று மலர்,
உண்மை, ஜனசக்தி மற்றும் தாமரை ஆகிய சிற்றிதழ்களில் பல கவிதைகள்
வெளியான நூல் : வெள்ளை இரவு (2007) [கவிதைத் தொகுப்பு]
கவிதைகளை வெளியிட்டுள்ள இணையதளங்கள் :
www.vaarppu.com
www.orukavithai.com
www.malaigal.com
www.unmaionline.com
No comments:
Post a Comment