#புத்தகக்கண்காட்சி - 2016
சென்னை, 39 ஆவது புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய நூல்கள்...
1. கவிஞர் மு.முருகேஷ்சின் 'பறக்கும் பப்பி பூவும் அட்டைக் கத்தி ராஜாவும் ' - அகநி வெளியீடு - 9842637637.
2. சமூக ஆர்வலர் கா.கலைமணியின் 'உண்மையின் விளிம்பில் - ஆன்மீகத்தின் பேரானந்தமே கம்யூனிசம்' - நியூஸ் மேன் பிரிண்டர்ஸ் - 9750216624.
3. எழுத்தாளர் அ.கா.ஈஸ்வரனின் 'லெனின் வாழ்வும் படைப்பும் ' - பொன்னுலகம் பதிப்பகம் - 9486641586.
4. அ.மார்க்ஸ்ஸின் 'புத்தம் சரணம்' - தமிழ்நாடு பெளத்த சங்கம் - 9094869175.
5. சத்குரு ஜக்கி வாசுதேவின் 'பென் - இறைமையின் மறுபக்கம்' - ஈஷா அறக்கட்டளை - 0422- 2515345
6. சத்குரு ஜக்கி வாசுதேவின், சுபாவின் எழுத்தாக்கத்தில் 'மூன்றாவது கோணம்' - ஆனந்த விகடன் வெளியீடு - 044-42634283.

No comments:
Post a Comment