@ அன்பு நெஞ்சகளே! எனது எண்ணங்களை கவிதையாக, சிறுகதையாக , கட்டுரையாக வண்ணம் தீட்டித் தருகிறேன். படித்து ரசித்து விமர்சிக்கவும்.
*நன்றி*
Wednesday, January 8, 2014
இசைப்பாடல் போட்டிச் சான்றிதழ்...
04.01.2014 அன்று, தோழர் வி.கார்மேகம் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நரிமேடு கிளை, மதுரை நடத்திய இசைப்பாடல் போட்டியில் கலந்துகொண்டமைக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment