Monday, March 3, 2014

டிடி பொதிகையில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்...



டிடி பொதிகையில் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்' நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.அதில் 23-02-2014 அன்று நானும் (கவிஞர் பாண்டூ), கவிஞர் அ.வெண்ணிலாவும் கலந்துகொண்டோம். அதை பாடலாசிரியர் பிறைசூடன் நெறிப்படுத்தினார். அதில் தமிழ், காதல் மற்றும் சமூகம் குறித்தான கலந்துரையாடலும், கவிதையும் படைக்கப்பட்டது. நன்றி.pandukavi16@gmail.com. 

நிகழ்வைக் கான.. இங்கே சொடுக்கவும்... கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்

4 comments:

  1. எனக்கு பிடித்த நிகழ்ச்சி!

    ReplyDelete
  2. வீட்டில் அனைவரும் பார்த்தோம்... ரசித்தோம்...

    ReplyDelete
  3. வணக்கம் DD சார், தங்கள் மேலான அன்பிற்கு நன்றிகள்.

    ReplyDelete