டிடி பொதிகை(DD Pothigai) தொலைக்காட்சியில் 23.02.14 ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு, நான் கலந்துகொண்ட ‘கொஞ்சம் கவிதை... கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்வை பாடலாசிரியர் திரு. பிறைசூடன் அவர்கள் நெறிப்படுத்த, கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் உடன் நானும் கலந்துகொள்கிறோம். தவறாது பார்த்து தங்கள் கருத்தைப் பகிரவும். நன்றி.
- பாண்டூ@9843610020; www.pandukavi16.blogspot.in; pandukavi16@gmail.com.
கண்டிப்பாக... வீட்டில் அனைவரும் பார்க்கின்றோம்...
ReplyDelete