ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும்,
துளி பல்சுவை திங்களிதழும்
துளி பல்சுவை திங்களிதழும்
இணைந்து நடத்தும் இலக்கிய விழா,
வரும்
ஞாயிறு 27.10.13 அன்று
ஈரோட்டில் உள்ள
தமயந்தி பாப் சேட் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.
அதில் எனக்கு ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.
மேலும்
நண்பர் நீலநிலா செண்பகராஜன் அவர்களுக்கு ‘செந்தமிழ்ச்சுடர்’ என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.
அனைவரும் வருக.. வாழ்த்துகள் தருக...
This comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி ஐயா... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
Delete