24.1.16 ஞாயிறு அன்று சென்னையில் 25ஆவது வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது(பாண்டூ) 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலின் விமர்சனம் இம்மாத கொலுசு மின்னிதழில் வெளியாகி உள்ளது. கொலுசு மின்னிதழுக்கும் அதன் ஆசிரிய குழுவிற்கும் மு.அறவொளி அய்யாவிற்கும் எனது நன்றிகள்🙏 விமர்சனம் படிக்க👇
kolusu.in/kolusu/kolusu_mar_16/mobile/index.html#p=57
kolusu.in/kolusu/kolusu_mar_16/mobile/index.html#p=57
No comments:
Post a Comment