"பெண் தொழிலாளர்களுக்கான இருநாள் விழிப்புணர்வு முகாம்"
நாள் : 15, 16 - மார்ச் - 2016
விருதுநகரில் வைத்து மத்திய தொழிலாளர் கல்வி வாரியம், மதுரை மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்து நடத்தியது. நிகழ்வை கல்வி அதிகாரி திரு.ஜெ. செண்பகராஜன் தலைமை தாங்கினார். அதில் சிறப்பு விருந்தினர்களாக, சமூகப் பணியாளர்கள் திரு.இரா.இரமேஷ் பாண்டி (பாண்டூ), திரு.A.R.M.முத்து மற்றும் திரு.A.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து பயன் பெற்றனர். உயர்திரு. M.ரீட்டா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார். நன்றி.

No comments:
Post a Comment